nagapattinam வி.தொ.ச. தலைவர் ஜி.ஸ்டாலின் கைதை கண்டித்து நாகையில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் செப்டம்பர் 26, 2019
nagapattinam ஜி.ஸ்டாலின் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நமது நிருபர் செப்டம்பர் 25, 2019 அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஜி.ஸ்டாலினை நள்ளிரவில் வீடு புகுந்து அடாவடித்தனமாக கைது செய்த மயிலாடுதுறை காவல்துறை யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நாகை மாவட்டம் திருக்கடையூரில் செவ்வாயன்று நடைபெற்றது.